Menu
Your Cart

2023 Releases

அகிலம் அகிலம்
-5 %
என்னைப் பிறர் அறிவதற்கும், நான் பிறருக்கு அறிவித்துக் கொள்வதற்கும் என் எழுத்துக்களே போதுமானது. ஆனாலும் ‘விருப்பமில்லாத திருப்பங்கள்’ எத்தனையோ, தவிர்க்க முடியாதவை. “காதலினால் அல்ல கருணையினால்” என்றும், “கருணையினால் அல்ல காதலினால்” என்றும்தான் ஒவ்வொன்றும் வெவ்வேறு அறியாத சதவிகிதங்களுடன் நிகழ்கின்றன. -..
₹176 ₹185
அக்கப்போரியல்
-5 %
வாசகர்களின் நெடுநாள் கோரிக்கையான பாராவின் ‘ஓப்பன் டிக்கெட்’ பத்திக் கட்டுரைகளின் மறு பதிப்பு இப்போது வெளியாகிறது. விகடனில் வெளியான இக்கட்டுரைகள், சர்வதேச அரசியலைத் தொட்டு, அது நம் மீது நிகழ்த்திய தாக்கங்களைச் சுட்டுகிறது. இருபத்தோறாம் நூற்றாண்டின் தொடக்கம் நமக்கு அறிவித்த அபாயங்களை இவை நினைவூட்டுவது..
₹181 ₹190
அக்கானி
-5 %
‘அக்கானி’, மேற்கு குமரி மாவட்ட பனைத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் வளர்ச்சியையும் சித்தரிக்கும் அருமையான நாவல். ஏழ்மையில் கிடக்கும் மக்களைக் கல்வி எப்படி எழுச்சி கொள்ளச் செய்கிறது என்பதைக் காட்டுகிறது. கல்வியோடு சேர்ந்து மார்க்சியமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் எப்படி மக்களை எழுச்சிகொள்ள வைக..
₹314 ₹330
அக்பர் வாழ்க்கை வரலாறு
-5 %
சிறந்த போர் வீரர், மிக நல்ல நிர்வாகி, கனிவோடும் அன்போடும் அனைவரையும் அரவணைத்துச்செல்கிற ஒரு தலைவர், மனத்தைக் குறுக்கிக்கொள்ளாமல் விரிவாக்கிச் சிந்தித்த மனிதர், கல்வியை, கலைகளை ஆதரித்த அரசர், இந்திய வரலாற்றின் முதன்மையான ஆட்சியாளர்களில் ஒருவராக அக்பர் மாறியது இப்படிதான்! மற்ற பல அரசர்களைப்போலவே, இவரு..
₹181 ₹190
அங்கே இப்போ என்ன நேரம்? - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 2)
-5 %
இவரின் கட்டுரைகளைக் குறித்து விரிவாகப் பேசப்புகுந்தால் அதில் ஒரு அபாயம் நம் முன் இருக்கிறது. அவரின் எழுத்தே மிகத் தேர்ந்த நெசவாளியின் திறனுடன் ஒப்புநோக்கத் தக்கது, ஊடும் பாவுமாக நூல் இழையிழையாக இணைந்து எவ்விடத்திலும் தொடர்பு இழக்காமல் தேர்வு செய்த வண்ணங்களின் கலவையுடன் ஒரு சித்திரத்தையும் ஆடையின் மே..
₹247 ₹260
Showing 85 to 96 of 1880 (157 Pages)